- Advertisement -
இந்திய திரை உலக மேதை தாதா சாகிப் பால்கே என்ற பெயரில் ஒரு தனியார் அமைப்பு 2016ம் ஆண்டு முதல் இந்திய அளவில் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் அறிவித்துள்ளது. சிறந்த படம் – துரந்தர் சிறந்த நடிகர் – ரன்பீர் சிங் சிறந்த நடிகை – அனீத் பட்டா (சாயா) சிறந்த படம் (விமர்சகர் விருது) – காந்தாரா சாப்டர் 1 சிறந்த நடிகர் (விமர்சகர் விருது) ரிஷப் ஷெட்டி (காந்தாரா சாப்டர் 1) சிறந்த நடிகை (விமர்சகர் விருது) யாமி கெளதம் (ஹக்) சிறந்த இயக்குனர் – ஆதித்ய துர் ( துரந்தர்) என அறிவிக்கப்பட்டுள்ளது.





