- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை நித்யா மேனன் கூறியதாவது, நான் திருமணத்திற்கு எதிரானவர் என்பது போல பலரும் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. திருமணம் செய்து கொள்ளவும் பொருத்தமான துணையை கண்டறியவும் எனக்கும் ஆசை உண்டு. ஆனால் இதுவரை சந்தித்தவர்களில் நான் விரும்பும் வாழ்க்கைக்கு பொருத்தமானவரை இன்னும் கண்டறியவில்லை. தற்போதைய எனது வாழ்க்கை மிகவும் அழகாகவும் அமைதியாகவும் உள்ளது. அந்த அமைப்பை கெடுக்கும் எந்த ஒரு விஷயத்திலும் நான் ஏன் இறங்க வேண்டும்? என்று நடிகை நித்யா மேனன் கூறியிருக்கிறார்.





