- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் படத்தில் நான் நடிக்காமல் யார் நடிப்பார்கள்? இவர்கள் என்ன ஏஐ நிபுணர்களா? ஆவேசமாக கேள்வி...

என் படத்தில் நான் நடிக்காமல் யார் நடிப்பார்கள்? இவர்கள் என்ன ஏஐ நிபுணர்களா? ஆவேசமாக கேள்வி எழுப்பிய நடிகர் சல்மான்கான்!

- Advertisement -

பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்த மாத்ருபூமி; மே வார் ரெஸ்ட் இன் பீஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாகவும் நடிகர் சல்மான்கான் சில காட்சிகளில் உண்மையாக நடிக்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன இதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான் கூறுகையில், இவர்கள் என்ன ஏஐ நிபுணர்களா? விஎஃப்எக்ஸ் நிபுணர்களா? இந்த காட்சியில் சல்மான்கான் நடிக்கவில்லை வேறு யாரோ நடித்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். நான் இதையெல்லாம் நேரடியாக கவனிக்காமல் இருக்கலாம். ஆனால் எனது குழுவினர் அனைத்தையும் கவனித்து வருகின்றனர் என்று சல்மான்கான் கோபமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்