- Advertisement -
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த அப்பாக்குட்டி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்தின் பிரமோசனுக்காக நடிகர் விஜய் ஆண்டனி கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத ஜெனரல் கம்பார்ட்மென்ட் பெட்டியில் பயணம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார். சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் வழியில் சக பயணிகளுடன் அவர் மிகவும் சகஜமாக உரையாடி தனது படத்திற்கான பிரமோசனை அவர் மிகவும் வித்தியாசமாக செய்திருக்கிறார்.





