- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது, 25 வயசுக்கு அப்புறமா ஒரு ஆண் பொண்டாட்டிக்காக பிள்ளைகளுக்காக தன்னை இழக்கிறான். அம்மாவுக்கு அக்காவுக்கு தங்கச்சிக்கு ஏதாவது பண்ணனும் அப்படின்னு பொறுப்புகள் நிறைய சுமக்கிறான். 25 வயசு வரைக்கும் தான் அவன் இஷ்டத்துக்கு சந்தோஷமாக இருக்கான். அதுக்கு அப்புறம் பெரிய பொறுப்புகளுக்கு தள்ளப்படுகிறான். ஒரு ஆண் எப்போது வேலைக்கு போகிறானோ பணம் சம்பாதிக்கிறானோ அப்போதுதான் அவனுக்கு இந்த சமுதாயம் மரியாதை கொடுக்கிறது என்று விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.





