- Advertisement -
சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன இராமாயணம் படத்தில் சீதை கேரக்டர் சாய் பல்லவிக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதன்பிறகு நேற்று வெளியான ஓம் படத்தில் ஆந்திர பெண்ணாகவும் காவல்துறை அதிகாரியாகவும் பாப் கட்டிங் வெட்டிக்கொண்டு நடிகை சாய் பல்லவி நடிப்பில் மிரட்டி இருக்கிறார். படத்தின் நாயகன் தனுஷூக்கு இணையாக கதையை தாங்கிப் பிடிக்கும் அவரது நடிப்பும் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த 2 படங்களும் சாய்பல்லவிக்கு இமேஜ் மார்க்கெட்டில் பெரிய மாஸ் தந்துள்ளது.





