- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு போட்டோ இதுவரைக்கும் யாருமே பார்க்கலையே? - 3 சிகரங்கள் ஒரே இடத்தில்…. -...

இப்படி ஒரு போட்டோ இதுவரைக்கும் யாருமே பார்க்கலையே? – 3 சிகரங்கள் ஒரே இடத்தில்…. – அனிருத் காவ்யா திருமண வரவேற்பு விழாவில் வேற லெவல் சம்பவம்!

- Advertisement -

இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு விழா இன்று மாலை சென்னையில் துவங்கியது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அருகருகே அமர்ந்து சகஜமாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிரெதிர் துருவங்களான ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி இப்படி அருகருகே அமர்ந்திருப்பதும் ரஜினிகாந்த் அவர்களோடு ஜாலியாக பேசும் அந்த காட்சியும் அரசியல் வரலாற்றில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்