- Advertisement -
தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூன் தீபிகா படுகோனே நடிப்பில் ராக்கா திரைப்படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே நடிகர் அல்லு அர்ஜுன் திடீர் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார். அவர் மிக விரைவில் குடும்பத்துடன் இலங்கை செல்ல உள்ளார். தனது மகள் அல்லு அரஹாவின் பிறந்தநாளை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடவும் மறக்க முடியாத பசுமையான நினைவுகளை உருவாக்கவும் அவர் இந்த இலங்கை பயணத்தை திட்டமிட்டுள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





