- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷை மம்முட்டி நம்புவது ரொம்பவும் அபத்தம், வில்லன் யாருன்னே தெரியலே, ஒரே குழப்பம் தான் -...

தனுஷை மம்முட்டி நம்புவது ரொம்பவும் அபத்தம், வில்லன் யாருன்னே தெரியலே, ஒரே குழப்பம் தான் – ஓம் படம் குறித்து பிரபலம் கிண்டல்!

- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஓம் படம் குறித்து திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியிருப்பதாவது, ஸ்பை திரில்லருக்கான கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் நம்பகத்தன்மை இல்லை. தனுஷை மம்முட்டி எளிதில் நம்புவது அபத்தமாக இருக்கிறது. மம்முட்டியின் கதாபாத்திரத்தையும் பலவீனப்படுத்தி விட்டார்கள். படத்தில் வில்லன் யார் என்றே தெரியவில்லை. ஒரே குழப்பமாக உள்ளது. படம் எப்போது முடியும் என்றுதான் தோன்றுகிறது என்று ப்ளு சட்டை மாறன் ஓம் படம் குறித்து கிண்டலாக விமர்சனம் செய்திருக்கிறார்.

சற்று முன்