- Advertisement -
Homeபொழுதுபோக்குகட்சிக்கு என்ன பேர் வைப்பது? கட்சியை எப்படி நடத்துவது? ஆந்திர முதல்வருக்கு அரசியல் பாடம் கற்றுத்...

கட்சிக்கு என்ன பேர் வைப்பது? கட்சியை எப்படி நடத்துவது? ஆந்திர முதல்வருக்கு அரசியல் பாடம் கற்றுத் தந்தவர் யார் தெரியுமா?

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில் மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆர் கூறியதாவது, நான் கட்சி ஆரம்பிக்க நினைத்தபோது எம்ஜிஆரை சந்தித்தேன். கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது தொடங்கி பல ஆலோசனைகளை அவர் எனக்கு வழங்கினார். எம்ஜிஆரை போலவே ஜெயலலிதா மேடமும் என் வாழ்க்கையில் முக்கியமானவர். நாங்கள் இருவரும் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறோம். மெட்ராஸ் நகரின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்கு கொண்டுவர தமிழக முதல்வர் எம்ஜிஆர், முதல்வராக நான் முயற்சிகள் செய்தோம் என்று என்டிஆர் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்