- Advertisement -
Homeபொழுதுபோக்குபக்கத்துல சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈஸி பாலிசி, இப்படி பாட்டுதான் எனக்கு கற்றுத்தந்தது...

பக்கத்துல சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈஸி பாலிசி, இப்படி பாட்டுதான் எனக்கு கற்றுத்தந்தது – ஓபனாக பேசிய நடிகர் யஷ்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் யஷ் கூறியதாவது, சின்ன வயசுல இருந்து தமிழ் பாட்டு கேட்டு தான் நான் தமிழ் கத்துக்கிட்டேன். ஜென்டில்மேன் பட பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கேன். அப்பவே எனக்கு தமிழ் வார்த்தைகள் நல்லா புரிஞ்சது. எனக்கு இப்ப கூட ஞாபகம் இருக்கு. பக்கத்துல சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈஸி பாலிசி. எனக்கு எப்பவுமே தமிழ் பாட்டு கேட்டா தான் எனக்கு உண்மையான உணர்வு வருது. இந்தி பாட்டு வேற மொழி பாட்டு கேட்கும் போது ஏதோ ஒன்று மிஸ் ஆகுதுன்னு தோணும் என்று நடிகர் யஷ் கூறியிருக்கிறார்.

சற்று முன்