- Advertisement -
Homeபொழுதுபோக்கு17 நாட்களாக திக்குமுக்காட வைக்கும் வசூல் மழை - தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் பட்டைய கிளப்பி...

17 நாட்களாக திக்குமுக்காட வைக்கும் வசூல் மழை – தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் பட்டைய கிளப்பி வரும் இராமாயணா!

- Advertisement -

நடிகர் ரன்பீர் கபூர் நடிகை சாய்பல்லவி நடிகர் யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இராமாயணா படம் 17 நாட்களில் உலக அளவில் 1600 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 1100 கோடி ரூபாய் வசூல் ஆன நிலையில் வெளிநாடுகளில் 550 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தென்னிந்தியாவில் ஒவ்வொரு மொழியிலும் 50 கோடி ரூபாய் வசூலை இராமாயணா படம் கடந்துள்ளது. படத்துக்கு இன்னும் வரவேற்பும் ஆதரவும் ரசிகர்களிடம் குறையாத நிலையில் எப்படியும் 2000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்