- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாகுட்டி படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா? நடிகர் விஜய் ஆண்டனி படத்துக்கு வில்லனாக மாறினாரா...

அப்பாகுட்டி படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவுதானா? நடிகர் விஜய் ஆண்டனி படத்துக்கு வில்லனாக மாறினாரா நடிகர் தனுஷ்?

- Advertisement -

நூறு சாமி படத்துக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்த நிலையில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் அப்பா குட்டி. இந்த திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் வெறும் 34 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய அளவில் 30 லட்சம் ரூபாய் நிகர வசூலை பெற்றுள்ளது. அப்பாகுட்டி படத்திற்கு தனுஷின் ஓம் படத்தின் போட்டியால் ஓபனிங் மிகவும் மந்தமாக அமைந்து விட்டதாக கூறப்படுகிறது. எனினும் வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்