- Advertisement -
நிதேஷ் திவா இயக்கிய இராமாயணா படம் 17 நாட்களில் 1600 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. கர்நாடகாவில் மட்டும் இந்த படம் 150 கோடி ரூபாய் வசூலை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. கன்னடம் அல்லாத ஒரு படம் இவ்வளவு பெரிய வசூலை கர்நாடகாவில் கடப்பது இதுவே முதல்முறை என்கின்றனர். இதற்கு முன்பு துரந்தர் 2 பாகுபலி 2 ஆகிய படங்கள் கர்நாடகாவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளன. கன்னட நடிகர் யஷ் இராமாயணா படத்தில் நடித்திருப்பதால் அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவில் இந்த படம் முதன் முறையாக ரூ. 150 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.





