- Advertisement -
Homeபொழுதுபோக்குசீன் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் நஸ்லென்- நம்ம உணவில் இவருக்கு பிடிச்ச அயிட்டம்...

சீன் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் நஸ்லென்- நம்ம உணவில் இவருக்கு பிடிச்ச அயிட்டம் இதுதான், டிபன் பாக்ஸ் குறித்தும் சொல்லியிருக்கிறாரே?

- Advertisement -

ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த சீன் படத்தில் மலையாள இளம் நடிகர் நஸ்லென் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். சமீபத்தில் நடந்த சீன் பட நிகழ்ச்சியில் நஸ்லென் பேசியதாவது, எனக்கு தமிழ்நாட்டு உணவுகளில் பொங்கல் ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங் நடந்த நாட்களில் சூர்யா சாரிடம் இருந்து ஒரு டிபன் பாக்ஸ் எனக்கு வரும். லஞ்ச் டின்னர் எல்லாத்துக்கும் வரும். சூர்யா சாரோட லவ் அப்படி வரும் என்று நஸ்லென் கூறியிருக்கிறார்.

சற்று முன்