- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்படி ஒப்பிட்டு பார்த்து விடுவார்களா? எனக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறது - நடிகர் அர்ஜூன்...

அப்படி ஒப்பிட்டு பார்த்து விடுவார்களா? எனக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறது – நடிகர் அர்ஜூன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆக்சன் கிங் நடிகர் அர்ஜுன் கூறியதாவது, நீங்கள் தினமும் ஒரு மணி நேரம் உங்கள் உடலை பார்த்துக் கொண்டால் மீதி 23 மணி நேரம் அது உங்களை பார்த்துக் கொள்ளும். நான் குண்டாகி விட்டால் பழைய படத்தோடு ஒப்பிட்டு மக்கள் கமெண்ட் அடித்து விடுவார்களோ என்ற அந்த பயம் தான் என்னை எப்போதும் பிட்டாக வைத்திருக்கிறது. சிறு வயது முதல் ஒழுக்கம் குடும்பத்தின் மீதான பொறுப்பு மற்றும் தினசரி உடற்பயிற்சி என்று எனது பழக்கம் தான் என் உடலின் கட்டுக்கோப்பான தோற்றத்திற்கு காரணம் என்று நடிகர் அர்ஜுன் கூறியிருக்கிறார்.

சற்று முன்