- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி பட விழாவில் தனது இன்றைய மருமகன் அனிருத்தை அன்றே கலாய்த்த கலாநிதி மாறன் -...

ரஜினி பட விழாவில் தனது இன்றைய மருமகன் அனிருத்தை அன்றே கலாய்த்த கலாநிதி மாறன் – முக்கியமான கோரிக்கையும் வெச்சிருக்கிறாரே?

- Advertisement -

அனிருத் -காவ்யா மாறன் திருமண கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு மத்தியில்அனிருத்தின் இன்றைய மாமனார் கலாநிதி மாறனின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பேட்ட படம் இசை வெளியீட்டு விழாவில் அனிருத் குறித்து பேசிய கலாநிதி மாறன், ஆளைப் பார்த்து முடிவு செய்யக்கூடாது என்பதற்கு சரியான ஆள் அனிருத் தான். பென்சில் மாதிரி இருக்கிறார். ஆனால் என்ன மாதிரியான வாய்ஸ்? தமிழ் நாட்டுக்கு ஏற்கனவே ஒரு ஆஸ்கர் வந்துவிட்டது. நீங்கள் தான் இன்னொரு ஆஸ்கர் அவார்டை கொண்டு வர வேண்டும் என்று அவர் பேசிய வீடியோ இப்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

சற்று முன்