- Advertisement -
Homeபொழுதுபோக்குபக்கத்து மாநிலங்கள் எல்லாம் நம்மை காமெடியன்களாக பார்க்கின்றன - அரிசி விலையை கேட்டால் மயக்கம் வருகிறது...

பக்கத்து மாநிலங்கள் எல்லாம் நம்மை காமெடியன்களாக பார்க்கின்றன – அரிசி விலையை கேட்டால் மயக்கம் வருகிறது – தவெக ஆட்சி குறித்து விமர்சித்த திமுக தலைவர் முக ஸ்டாலின்!

- Advertisement -

சென்னையில் இன்று மாலை நடந்த திமுக கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, தொழில்துறைக்கு வழிகாட்ட வேண்டிய கைடுனென்ஸ் டிஎன் அமைப்பு கூட இன்றைக்கு வழி தெரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இவர்களால் பக்கத்து மாநிலங்கள் எல்லாம் நம்மை காமெடியன்களை போல பார்க்கின்றன. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு பின்னோக்கி தான் செல்கிறது. முன்பெல்லாம் அதிகமாக சாப்பிட்டால் தான் மயக்கம் வரும். இப்போது அரிசி விலையை கேட்டாலே மயக்கம் வருகிறது என்று முக ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

சற்று முன்