- Advertisement -
தமிழ் சினிமாவில் பார்வை ஒன்றே போதுமே சார்லி சாப்ளின் சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பரணி. இப்போது அவரது மகன் திருவாசகம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ராம் சேவா டைரக்ட் செய்யும் இந்த படத்திற்கு கதாநாயகனின் அப்பா பரணியே இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





