- Advertisement -
Homeபொழுதுபோக்குதுப்பறிவாளன் 2 முதல் 5 பாகங்கள் வரை கதைக்கரு என்கிட்ட இருக்கு, ஆனா அதை...

துப்பறிவாளன் 2 முதல் 5 பாகங்கள் வரை கதைக்கரு என்கிட்ட இருக்கு, ஆனா அதை நான் எடுக்க மாட்டேன் – இயக்குனர் மிஷ்கின் ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, துப்பறிவாளன் 2 முதல் 5 வரை பாகங்களுக்கான கதைக்கருக்கள் என்னிடம் உள்ளன. ஆனால் விஷாலுக்கும் எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்தத் திட்டத்தை கைவிட்டு விட்டேன். அதை நான் மீண்டும் தொடரப்போவதில்லை என்று வௌிப்படையாக கூறியிருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் பிரசன்னா கே பாக்யராஜ் வினய்குமார் சிம்ரன் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த துப்பறிவாளன் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும்.

சற்று முன்