- Advertisement -
கடந்த 11ம் தேதி கிரீஸ் நாட்டில் அனிருத் – காவ்யா திருமண விழா கோலாகலமாக நடந்தது. இதற்கான 6 தனி விமானங்களில் மணமக்கள் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் இந்த விழாவில் பங்கேற்க கிரீஸ் நாட்டுக்குச் சென்றதாக கூறப்பட்டது. அங்கு நடந்த திருமணத்திற்கு 100 கோடி ரூபாயும் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் நடந்த வரவேற்பு விழாவுக்கு 50 கோடி ரூபாய் என மொத்தம் 150 கோடி ரூபாய் இதுவரை செலவானதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





