- Advertisement -
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிடமிருந்து தனக்கு குறுஞ்செய்தி வந்ததாக மாவட்ட ஆட்சியர் எந்த புகாரும் அளிக்கவில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த விளக்கத்தை வெளியிட ஏன் இவ்வளவு தாமதம்? ஆட்சியர் புகார் அளிக்கவில்லை என மட்டுமே கூறப்பட்டுள்ளதே தவிர எம்எல்ஏ குறுஞ்செய்தி அனுப்பினாரா? இல்லையா? என்பது குறித்து அரசு ஏன் தெளிவுபடுத்தவில்லை? என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியிருக்கிறார்





