- Advertisement -
தமிழ் சினிமாவில் ஏராளமான பாடலாசிரியர்கள் இருந்தாலும் தேசிய விருது பெற்ற பாடல் ஆசிரியர்கள் இதுவரை 4 பேர் மட்டுமே பட்டியலில் உள்ளனர். இதில் கவியரசு கண்ணதாசன் ஒரு முறையும் கவிஞர் வைரமுத்து 7 முறையும் கவிஞர் பா விஜய் ஒரு முறையும் நா முத்துக்குமார் 2 முறையும் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக வைரமுத்து மட்டுமே 7 முறை சிறந்த பாடல் ஆசிரியர் தேசிய விருது பெற்ற சிறப்புக்குரியவராக உள்ளார்.





