- Advertisement -
சென்னையில் விமரிசையாக நடந்த அனிருத் காவ்யா திருமண வரவேற்பு 2ம் நாள் விழாவில் எம்எஸ் தோனி அஜீத் குமார் சிவகார்த்திகேயன் என பல உச்ச நட்சத்திரங்கள் பங்கேற்றதால் விழா களைகட்டியது. ஆனால் அவர்களது அத்தனை புகைப்படங்களையும் தாண்டி இணையத்தில் இப்போது ஒரே ஒரு போட்டோ மட்டும் தீயாக பரவி வருகிறது. அதில் நடிகர் சிம்பு நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் தங்களது பழைய கசப்புகளையும் எல்லாம் மறந்து மிகவும் சகஜமாகவும் ஜாலியாகவும் நின்று பேசிய அந்த புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





