- Advertisement -
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ் மம்முட்டி மற்றும் நடிகை சாய்பல்லவி நடித்த ஓம் படம் கடந்த 20ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே அதிகமாக வந்தது. குறிப்பாக நடிகர் மம்முட்டி கேரக்டர் ஜெயிலர் 2 மூர்த்தி கேரக்டர் போல சொதப்பி விட்டதாக கூறப்பட்டது. எனினும் மூன்று நாட்களில் ஓம் படம் 101.7 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.





