- Advertisement -
Homeபொழுதுபோக்கு2026 வருஷம் முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு - தமிழ் சினிமாவில் ரூ. 100...

2026 வருஷம் முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கு – தமிழ் சினிமாவில் ரூ. 100 கோடி வசூலித்த படங்கள் எண்ணிக்கை இவ்வளவுதானா?

- Advertisement -

இந்தி தெலுங்கு கன்னடம் மொழி படங்களில் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்த படங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை கடக்கும் படங்களின் எண்ணிக்கையே ஆண்டுதோறும் விரல் விட்டு எண்ணும் அவல நிலைதான் நீண்ட காலமாக உள்ளது. அந்த வகையில் ஜெயிலர் 2 ஜனநாயகன் கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் சீன் மண்டாடி டிசி பராசக்தி ஆகிய படங்களின் வரிசையில் ஓம் படமும் இணைந்துள்ளது. ஆக மொத்தம் இதுவரை வெளியான 190 தமிழ் படங்களில் 9 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளன.

சற்று முன்