- Advertisement -
Homeபொழுதுபோக்குரீவைசிங் சென்ற மக்கள் காவலன் படம் வரும் டிசம்பர் 4ல் ரிலீஸ் ஆகுமா? -...

ரீவைசிங் சென்ற மக்கள் காவலன் படம் வரும் டிசம்பர் 4ல் ரிலீஸ் ஆகுமா? – போலீஸ் அதிகாரியாக நடிகர் மணிகண்டன் நடித்த படத்துக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

- Advertisement -

இயக்குனர் சந்தோஷ்குமார் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் போலீஸ் அதிகாரியாக நடித்த மக்கள் காவலன் என்ற படம் வரும் டிசம்பர் 4ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த படம் சென்சாருக்கு சென்ற நிலையில் படத்தில் அரசியல் சார்ந்த சில காட்சிகள் அரசியல் சார்ந்த சில வசனங்கள் ஆட்சேபனைக்குரியதாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த படம் மறு தணிக்கை செய்வதற்காக ரீவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. படம் ரிலீஸாக இன்னும் 2 வாரங்களே இருப்பதால் அதற்குள் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என்ற சிக்கல் எழுந்துள்ளது.

சற்று முன்