- Advertisement -
Homeபொழுதுபோக்குசண்டை காட்சிகளில் நடித்தது நடிகை நயன்தாரா இல்லையா? - மூக்குத்தி அம்மன் 2 படத்தில் டூப்...

சண்டை காட்சிகளில் நடித்தது நடிகை நயன்தாரா இல்லையா? – மூக்குத்தி அம்மன் 2 படத்தில் டூப் நடிகையால் வெடித்த சர்ச்சை!

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாராவுக்கு டூப் போட்ட கீதா என்பவர் பிடிஎஸ் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா இப்படி சாதாரண சண்டை காட்சிகளுக்கு கூடவா டூப் போட்டு நடிப்பார் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த படத்தில் எல்லாமே விஎஃப்எக்ஸ் சிஜி காட்சிகள் தான். அதிலும் டூப் நடிகை நடித்தாரா? அப்போ நயன்தாராவுக்கு வேலையே இல்லையா? என்றும் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்