- Advertisement -
Homeபொழுதுபோக்குகும்கி பட வில்லன் நடிகருக்கு ஓராண்டு சிறை தண்டனை - கோர்ட் தீர்ப்பு!

கும்கி பட வில்லன் நடிகருக்கு ஓராண்டு சிறை தண்டனை – கோர்ட் தீர்ப்பு!

- Advertisement -

மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. தமிழில் இவர் கும்கி படத்தில் வனத்துறை அதிகாரியாக வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் கதகளி வேட்டை மதயானை கூட்டம் அசுரவதம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிறுமிகள் முன்பு ஆபாசமாக போஸ் கொடுத்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு ஓராண்டு கால சிறை தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சற்று முன்