- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போ அப்படி தான் கஷ்டபட்டேன், இப்போ கோடிகளில் சம்பாதிக்கிறேன், அதுக்காக அதை சொல்லிட்டே இருக்க முடியுமா?...

அப்போ அப்படி தான் கஷ்டபட்டேன், இப்போ கோடிகளில் சம்பாதிக்கிறேன், அதுக்காக அதை சொல்லிட்டே இருக்க முடியுமா? – நடிகர் விஜய் சேதுபதி கேள்வி!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு துபாயில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். வீட்டுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பணும். எல்லா நாளும் சாப்பிட்டால் பணம் அனுப்ப முடியாது. அதனால் காலையில் டீ மதியம் ஜூஸ் சாப்பிடுவேன். ஈவ்னிங் நேரத்துல கோவிலுக்கு போனால் ரொட்டி சென்னா கொடுப்பாங்க சாமி கும்பிட்டுட்டு அதை வாங்கி தினமும் சாப்பிடுவேன். அப்படி தான் கஷ்டப்பட்டேன். இப்போ கோடிகளில் சம்பாதிக்கிறேன். அதுக்காக நான் கஷ்டப்பட்டேன் கஷ்டப்பட்டேன்னு பழசையே எப்பவும் சொல்லிட்டு இருந்தால் நல்லா இருக்குமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சற்று முன்