- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் டிசம்பர் 7ம் தேதி ஆர்ப்பாட்டம், திரையுலகமே திருந்த பார் என்ற கருத்தரங்கம் - டாக்டர்...

வரும் டிசம்பர் 7ம் தேதி ஆர்ப்பாட்டம், திரையுலகமே திருந்த பார் என்ற கருத்தரங்கம் – டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிப்பு!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசனின் சண்டியர் பட தலைப்புக்கு எதிராக புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில், சண்டியர் தலைப்பை கைவிடக் கோரி வரும் டிசம்பர் 7ம் தேதி சென்னையில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி சாஸ்திரி பவனில் இருக்கும் தணிக்கை குழுவிடம் மனு கொடுக்க உள்ளோம். பின்பு திரை உலகமே திருந்த பார் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட உள்ளது என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்