- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த பாட்டை 5 முறை நிராகரிச்சேன், வாலி கோவிச்சுக்கிட்டு எழுந்து போயிட்டார் - 6வது முறையா...

அந்த பாட்டை 5 முறை நிராகரிச்சேன், வாலி கோவிச்சுக்கிட்டு எழுந்து போயிட்டார் – 6வது முறையா அவர் எழுதுன பாட்டுதான் அது – நடிகர் கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் பாடலுக்காக வாலி 5 முறை பாட்டை எழுதினார். ஒவ்வொரு முறையும் இன்னும் நன்றாக வேண்டும் நன்றாக வேண்டும் என்று நான் அவரிடம் கேட்டதால் ஒருகட்டத்தில் ரொம்பவும் கோபமாகி எழுந்து சென்றுவிட்டார். பின்னர் சமாதானமாகி அவர் 6வது முறையாக எழுதி நான் ஓகே சொன்ன அந்த பாடலுக்கு தான் தமிழக அரசின் விருது கிடைத்தது என்று நடிகர் கமல்ஹாசன் அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

சற்று முன்