- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷூக்காக மாற்றப்பட்ட கதை இது, அந்த படத்துடன் ஒப்பிட்டு அவமதிப்பு செய்யாதீங்க - இயக்குனர் வெற்றிமாறன்...

தனுஷூக்காக மாற்றப்பட்ட கதை இது, அந்த படத்துடன் ஒப்பிட்டு அவமதிப்பு செய்யாதீங்க – இயக்குனர் வெற்றிமாறன் விடுத்த வேண்டுகோள்!

- Advertisement -

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது, பொல்லாதவன் படத்தை பை சைக்கிள் தீவ்ஸ் படத்துடன் ஒப்பிடுவது அந்த காவியத்திற்கு செய்யும் அவமதிப்பு. முதலில் மூத்த ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதை இது. பிறகு தனுஷ் இணைந்ததும் அவரது உடல்வாகுக்கேற்ப கேங்ஸ்டரின் தம்பியுடன் மோதுவது போல் கதையை மாற்றி அமைத்தேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

சற்று முன்