- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 மாதங்களாக குற்றத்தை மறைத்து குற்றவாளியை பாதுகாக்கலாமா? - டம்மி முதலமைச்சர் விஜய் பதவி விலக...

4 மாதங்களாக குற்றத்தை மறைத்து குற்றவாளியை பாதுகாக்கலாமா? – டம்மி முதலமைச்சர் விஜய் பதவி விலக திமுக வலியுறுத்தல்!

- Advertisement -

தவெக எம்எல்ஏவால் பாதிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் கடந்த ஜூலை 31ம் தேதி அன்றே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு துணையாக நிற்காமல் கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக குற்றத்தை மறைத்து குற்றவாளியை பாதுகாக்க துணை போன தவெக கட்சித் தலைவர் டம்மி முதலமைச்சர் விஜய் பதவி வழங்க வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தி உள்ளது.

சற்று முன்