- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அவன் கூட மசூதிக்கு போவேன் அவன் என்கூட கோவிலுக்கு வருவான் - பிரபல ஹீரோ...

நான் அவன் கூட மசூதிக்கு போவேன் அவன் என்கூட கோவிலுக்கு வருவான் – பிரபல ஹீரோ குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சந்தானம்!

- Advertisement -

நடிகர் சந்தானம் ஒரு நேர்காணலில் கூறியதாவது, ஆர்யா ஐந்து வேளை தொழுவான். எப்பவும் அல்லா அல்லான்னு அல்லாஹ் மேல ரொம்ப பக்தியா இருப்பான். நான் சிவ சிவான்னு சிவனை கும்பிட்டுட்டு இருப்பேன். ஆனால் அவனோடு சேர்ந்து நான் மசூதிக்கு போயிருக்கிறேன். என்கூட சேர்ந்து அவன் கோயிலுக்கு வந்து இருக்கான். நாங்க ரெண்டு பேரும் சினிமாவுல மட்டும் இல்லாமல் அதையும் தாண்டி எல்லாத்துலேயும் ஒற்றுமையாக இருக்கிறோம். அதை இறைவன் கொடுத்த வரம் என்று நினைக்கிறேன் என்று நடிகர் சந்தானம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்