- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற ஆட்சி நடத்தும் டம்மி சிஎம், பச்சை பொய் சொன்ன அவர்கள் முகத்தில்...

பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற ஆட்சி நடத்தும் டம்மி சிஎம், பச்சை பொய் சொன்ன அவர்கள் முகத்தில் இன்று கரியை பூசிவிட்டது – உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

- Advertisement -

எதிர்கட்சி திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஆளுங்கட்சியின் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க தான் ஆட்சி நடத்துகிறாரா டம்மி சிஎம்? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜே அனுப்பவில்லை என்று பச்சை பொய் சொல்லி வந்த இந்த கையாலாகாத ஆட்சியாளர்களின் முகத்தில் கரி பூசி இருக்கிறது இன்றைய முக்கிய செய்திகள் என்று உதயநிதி ஸ்டாலின் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்