- Advertisement -
பாலிமர் டிவியில் ஒளிபரப்பான உள்ளம் கொள்ளை போகுதடா தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சாக்ஷி தன்வார். தனது தந்தையின் ஆசைக்காக ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த இவர் தற்செயலாக தூர்தர்ஷன் ஆடிஷனில் பங்கேற்று நடிகை ஆனார். சின்னத்திரையில் கொடி கட்டி பறந்தது மட்டுமின்றி நடிகர் அமீர்கானின் தங்கல் படத்திலும் அவருக்கு மனைவியாக நடித்து அசத்தினார். 53 வயதிலும் முரட்டு சிங்கிளாக வாழும் இவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஆடம்பர செலவுகளை தவிர்த்து 50 கோடி ரூபாய்க்கு மேல் ஆறு தலைமுறைக்கு போதுமான சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.





