- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன ஆளுமை திறன்? என்ன புரட்சி? அதை சொல்லுய்யா - நடிகை திரிஷா பேரவையிடம் கேள்வி...

என்ன ஆளுமை திறன்? என்ன புரட்சி? அதை சொல்லுய்யா – நடிகை திரிஷா பேரவையிடம் கேள்வி எழுப்பிய பிரபலம்!

- Advertisement -

சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஜெயலலிதாவுக்கு உள்ள ஆளுமை திறன் திரிஷாவுக்கு உள்ளது. இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தலைவர் ராஜகோபால். என்ன ஆளுமை திறன்? என்ன புரட்சி? அதை சொல்லுய்யா என்று ப்ளு சட்டை மாறன் கேள்வி எழுப்பி கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. அதே நேரத்தில் நடிகை திரிஷாவின் ஒப்புதலுடன் அவரது கவனத்துக்கு சென்றுதான் இந்த பேரவை துவங்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

சற்று முன்