- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆட்சி அப்கிரேடு ஆகி விட்டது, இப்போது அந்த ரெண்டுக்கும் நடுவில் தான் போட்டியே -...

தவெக ஆட்சி அப்கிரேடு ஆகி விட்டது, இப்போது அந்த ரெண்டுக்கும் நடுவில் தான் போட்டியே – தவெக அரசை கலாய்த்த முக ஸ்டாலின்!

- Advertisement -

திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது, இந்த தவெக ஆட்சியில் மின்வெட்டுக்கும் அருவாள் வெட்டுக்கும் நடுவுல தான் போட்டி என்று முன்பு சொன்னேன். இப்போது போதைப் பொருளுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவுல தான் போட்டி என அப்கிரேடு ஆகி இருக்கிறது. அதேபோல் அதிகாரிகளுக்கு யார் தொல்லை கொடுப்பது? என்று அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் நடுவில் போட்டி உருவாகியுள்ளது என்று முக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சற்று முன்