- Advertisement -
Homeபொழுதுபோக்குகடும் விமர்சனத்தில் சிக்கிய பெத்தி படப் பாடல் - தனது விளக்கத்தை வெளிப்படையாக சொன்ன நடிகை...

கடும் விமர்சனத்தில் சிக்கிய பெத்தி படப் பாடல் – தனது விளக்கத்தை வெளிப்படையாக சொன்ன நடிகை ஸ்ருதிஹாசன்!

- Advertisement -

தெலுங்கு நடிகர் ராம்சரண் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான பெத்தி படத்தின் சர்ச்சைக்குரிய பாடல் படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது, எனக்கு நடனம் ஆடுவதும் அலங்காரம் செய்து கொண்டு திரையில் கவர்ச்சியாக தோன்றுவதும் மிகவும் பிடிக்கும். யாரும் என்னை கட்டாயப்படுத்தி இந்த பாடலில் ஆட வைக்க வில்லை. உடைகள் மற்றும் நடன அசைவுகளில் எது சௌகரியமாக இருக்கிறதோ அதை மட்டுமே செய்கிறேன். யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஏதேனும் சரியாக தோன்றாத பட்சத்தில் அது குறித்து வெளிப்படையாக பேசி விடுவேன் என்று ஸ்ருதிஹாசன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்