- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மணிகண்டன் கூறியதாவது, வாழ்க்கையில் நிறைய பிளான் வெச்சிருந்தேன். ஆனால் இதுவரைக்கும் என்னுடைய பிளான்படி எதுவுமே நடந்தது இல்லை. வாழ்க்கை ஒரு பிளான் வெச்சிருக்கு. அதன்படி என் வாழ்க்கை போயிட்டு இருக்கு. வாழ்க்கையோட பிளான்ல நான் போயிட்டு இருக்கேன். அது ஒரு மாதிரியான பிளான் நன்றாக இருந்தாலுமே என்னுடைய ஆசைகள் திட்டங்கள் எதுவுமே எனக்கு நடந்தது இல்லே, அதுல எப்பவுமே எனக்கு ஒரு வருத்தமும் தோல்வியும் ஏமாற்றமும் இன்னமும் இருக்கு என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





