- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதை நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டேன், 3 ஆண்டுகளுக்கு இன்னும் கடுமையாக உழைப்பேன் -...

இதை நான் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டேன், 3 ஆண்டுகளுக்கு இன்னும் கடுமையாக உழைப்பேன் – நடிகை பார்வதி திருவோத்து சபதம்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மலையாள நடிகை பார்வதி திருவோத்து கூறியதாவது, எனக்கு ஏடிஎச்டி எனப்படும் கவனமின்மை முன் கோபம் பாதிப்பு உள்ளது. அதை நான் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை, அதற்காக தூங்காமல் இருக்க போகிறேன் என்று அர்த்தமல்ல. நானும் வழக்கம் போல் தூங்கி எழுவேன். அடுத்த மூன்று ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக உழைக்க திட்டமிட்டுள்ளேன் என்று நடிகை பார்வதி திருவோத்து கூறியிருக்கிறார்.

சற்று முன்