- Advertisement -
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே மர்மமான முறையில் உயிரிழந்த 20 தமிழ் நடிகைகள் (பெயர், வயது) லிஸ்ட் வெளியாகி உள்ளது. இன்றும் விடை தெரியாத மர்ம மரணங்களின் முழு பட்டியல்; சில்க் ஸ்மிதா 35 செளந்தர்யா 31 திவ்யபாரதி 19 ஷோபா 17 படாபட் ஜெயலட்சுமி 22 விஜி 31 மோனல் 21 பிரதியுக்ஷா 20 மயூரி 22 சிந்து 32 வைஷ்ணவி 20 ஆர்த்தி அகர்வால் 31 சாய் பிரசாந்தி 30 சபர்ணா ஆனந்த் 29 ரேகா சிந்து 22 ரியா மிக்கா 26 விஜே சித்ரா 28 சரண்யா சசி 35 பவுலின் ஜெசிகா தீபா 29 அபர்ணா நாயர் 31 ஆகியோர். இவர்கள் மறைவில் இன்னும் மர்மம் நீடிப்பதாக கூறப்படுகிறது.





