- Advertisement -
Homeபொழுதுபோக்குபல ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்த தமிழ் படங்கள் - அட இவ்வளவு பெரிய லிஸ்ட்...

பல ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்த தமிழ் படங்கள் – அட இவ்வளவு பெரிய லிஸ்ட் இருக்குதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்றும் பல படங்கள் தயாராகி திரைக்கு வராமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கின்றன. அந்த வகையில் பல வருடங்கள் கழித்து வெளியான திரைக்கு வந்த தமிழ் படங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம். மதகத ராஜா – 12 ஆண்டுகள் உதயா – 6 ஆண்டுகள் சாசனம் – 16 ஆண்டுகள் அயலான் – 7 ஆண்டுகள் இந்தியன் 2 – 5 ஆண்டுகள் நெஞ்சம் மறப்பதில்லை – 5 ஆண்டுகள் விஸ்வரூபம் 2 – 5 ஆண்டுகள் வாலு – 3 ஆண்டுகள் என்னை நோக்கி பாயும் தோட்டா – 3 ஆண்டுகள் உள்ளம் கேட்குமே – 3 ஆண்டுகள் என பல ஆண்டுகள் கழித்து வெளியான இந்த படங்களில் சில படங்கள் தவிர எல்லா படங்களுமே தோல்வி படங்களாக தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்