- Advertisement -
திரைப்பட பின்னணி பாடகி சின்மயி தனது பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, இந்த உலகத்திலேயே பாலியல் குற்றவாளியை சுட்டிக்காட்டியவர்களை தடை செய்தது தமிழ்நாட்டில் தான். செதைச்சுருவேன் அழிச்சுருவேன் என்று என்னை பேசிய பேச்சுக்கு லாரியை ஏத்தி கொலை பண்ணாமல் விட்டீங்கன்னு சந்தோஷப்படணும். உயிரோடு விட்டீங்களே? அதுக்கு நன்றி. முற்போக்கு பெண்ணியம் மண்ணாங்கட்டி என்று பாடகி சின்மயி கோபமாக அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





