- Advertisement -
திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, நான் ஸ்கூல்ல ரெண்டாவது படிக்கும்போது பார்ஃம் புல் பண்ணும்போது தான் ஜாதி பற்றி தெரிந்துகொண்டேன். ஜாதி இனம் பிரிக்கிறது தப்பே இல்லை. நான் அதற்கு எதிரானவன் கிடையாது. ஏன்னா நிறைய பேர் பின்தங்கி இருக்காங்க. அவங்க எல்லாரும் முன்னுக்கு வரணும்னா ஜாதி இருந்தால் தான். ஆனால் அது அந்த குழந்தைக்கு தெரியாமல் பார்ம் புல் பண்ணவே விடாமல் இருக்கிறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். அதனால்தான் லவ் டுடே படத்துல அந்த சீன் வைத்தேன் என்று பிரதீப் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.





