- Advertisement -
Homeபொழுதுபோக்குஉன்கிட்ட அது இல்லேன்னு எனக்கு பெண் தரலே, ஆனா இன்னிக்கு என் குடும்பமே அதுல தான்...

உன்கிட்ட அது இல்லேன்னு எனக்கு பெண் தரலே, ஆனா இன்னிக்கு என் குடும்பமே அதுல தான் போகுது – இயக்குனர் பாண்டிராஜ் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் கூறியதாவது, எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தது. அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்டேன். கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் வேற பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அந்த பையன் என்னைவிட நன்றாக படித்தவன். மாருதி 800 கார் வைத்திருந்தான். கார் வைத்திருக்கிறான் என்று பொண்ணு கொடுத்திருப்பாங்கன்னு தானே நமக்கு தோணும்? அந்த பொண்ணு மாருதி 800ல் போகட்டும். ஆனால் என் பொண்டாட்டி புள்ளைங்க ஆடிகார்ல போகணும்ன்னு வாங்கினது தான் இந்த ஆடி கார் என்று இயக்குனர் பாண்டிராஜ் கூறியிருக்கிறார்.

சற்று முன்