- Advertisement -
இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, தமிழ்நாட்டை விட்டுடுங்க இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலாவது இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்குதா? மாவட்ட கலெக்டருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பறது, குடிச்சிட்டு போதையில் அவங்களோட கேம்ப் ஆபீஸ்ல போய் கலாட்டா பண்றது? இந்த மாதிரி எங்காவது எந்த ஆட்சியிலாவது நடந்திருக்குதா? மாற்றம் மாற்றம் கொண்டு வரனே்னு சொல்லிட்டு ஆட்சிக்கு வந்தீங்க? என்ன பெரிய மாற்றம் கொண்டு வந்தீங்க? இதுதான் நீங்க கொண்டு வந்த மாற்றமா? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.





