- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபலம் என்றால் ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதா? அம்மாவின் தொண்டர்கள் கண்ணீர் - அண்ணன் மகள் தீபா ஆவேசம்!

பிரபலம் என்றால் ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதா? அம்மாவின் தொண்டர்கள் கண்ணீர் – அண்ணன் மகள் தீபா ஆவேசம்!

- Advertisement -

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் வெளியிட்ட அறிக்கை; எனது அத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வெறும் பிரபலங்கள் என்ற ஒரே காரணத்திற்காக சமகால நடிகைகள் யாருடனும் தேவையின்றி ஒப்பிடுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய செயல்களால் அம்மாவின் தொண்டர்கள் மிகுந்த மனவேதனை அடைந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் வெற்றி பாதையை பின்பற்ற விரும்பும் எவரும் கடின உழைப்பாலும் உண்மையாலும் அதை அடைய வேண்டுமே தவிர அவரைப் போல நகலெடுக்கவோ அல்லது அவரது பெயரை தவறாக பயன்படுத்தவோ இத்தகைய தரம் தாழ்ந்த வழிகளில் முயற்சிக்கக் கூடாது என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்