- Advertisement -
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் இறுதி டிரெய்லர் வெளியான முதல் 24 மணி நேரத்தில் 56.3 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. டிஸ்னி நிறுவன வரலாற்றில் முதல் 24 மணி நேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டிரெய்லர் என்ற பெருமையையும் ஒட்டுமொத்த சினிமா வரலாற்றில் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே 71.8 கோடி படத்திற்கு அடுத்தபடியாக அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது.





